புரிவு
purivu
அன்பு ; விருப்பம் ; தொழில் ; தவறு ; தப்பி நீங்குகை ; வேறுபடுகை ; தெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12). 1. Love, attachment; விருப்பம். வினைதீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1). 2. Desire; தொழில். இருவிர னிமித்துப் புரிவொடுசேர்த்து (கல்லா. 8). 3. Action, Practice; தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே (வீரசோ. அலங். 12). Clearness; lucidity; தவறு. புரிவிலாமொழி விதூரன் (பாரத. சூது. 43). 4. Error; தப்பி நீங்குகை. புரிவின்றி . . . போற்றுவ போற்றி (பு. வெ. 8, 20). 5. Escape; வேறுபடுகை. (அக. நி.) 6. Change;
Tamil Lexicon
அன்பு, ஆசை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' [''also'' பரிவு.] Love, attachment, அன்பு. 2. Desire, ஆசை.
Miron Winslow
purivu
n. புரி 1-.
1. Love, attachment;
அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12).
2. Desire;
விருப்பம். வினைதீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1).
3. Action, Practice;
தொழில். இருவிர னிமித்துப் புரிவொடுசேர்த்து (கல்லா. 8).
4. Error;
தவறு. புரிவிலாமொழி விதூரன் (பாரத. சூது. 43).
5. Escape;
தப்பி நீங்குகை. புரிவின்றி . . . போற்றுவ போற்றி (பு. வெ. 8, 20).
6. Change;
வேறுபடுகை. (அக. நி.)
purivu
n. புரி6-.
Clearness; lucidity;
தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே (வீரசோ. அலங். 12).
DSAL