Tamil Dictionary 🔍

பரிவு

parivu


அன்பு ; பக்தி ; இன்பம் ; இரக்கம் ; பக்குவம் ; வருத்தம் ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறநா. 184). 1. Affection, love; பக்தி. பரிவின்றன்மை யுருவுகொண் டனையவன் (பதினொ. திருக்கண்ண. 1, கல்லாட.) 2. Devotion. piety; இன்பம். (சூடா.) 3. Delight, pleasure; அனுதாபம். பரிசிலாளர் வயி னளவில் பரிவும் (சேதுபு. முத்தீர். 17). 4. Sympathy; வருத்தம். கம்பஞ்செய் பரிவு நீங்கி (சீவக. 1737). 5. Distress, affliction; குற்றம். பண்வகையாற் பரிவு தீர்ந்து (சிலப். 7,1). 6. Fault, defect; பக்குவம். (யாழ்.அக.) 7. Ripeness;

Tamil Lexicon


v. n. love, அன்பு; 2. delight, pleasure, இன்பம்; 3. distress, affliction. பரிவுபண்ண, to fondle, to treat with attention.

J.P. Fabricius Dictionary


, [privu] ''s.'' Affection, love, kindness, fond ness, melting of the heart through, love, அன்பு. 2. Delight, pleasure, sociality, en dearment, சந்தோஷம். 3. Distress, affliction, துன்பம்; [''ex'' பரி, ''v.'']

Miron Winslow


parivu,
n. பரி1-.
1. Affection, love;
அன்பு. பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறநா. 184).

2. Devotion. piety;
பக்தி. பரிவின்றன்மை யுருவுகொண் டனையவன் (பதினொ. திருக்கண்ண. 1, கல்லாட.)

3. Delight, pleasure;
இன்பம். (சூடா.)

4. Sympathy;
அனுதாபம். பரிசிலாளர் வயி னளவில் பரிவும் (சேதுபு. முத்தீர். 17).

5. Distress, affliction;
வருத்தம். கம்பஞ்செய் பரிவு நீங்கி (சீவக. 1737).

6. Fault, defect;
குற்றம். பண்வகையாற் பரிவு தீர்ந்து (சிலப். 7,1).

7. Ripeness;
பக்குவம். (யாழ்.அக.)

DSAL


பரிவு - ஒப்புமை - Similar