பொரிவு
porivu
மாணிக்கக் குற்றவகை ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணிக்கக்குற்றவகை. இறுகுதல் கருகுதல் பொரிவே (திருவாலவா. 25, 14). 1. A flaw in rubies; மரதகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam;
Tamil Lexicon
porivu
n. பொரி1-.
1. A flaw in rubies;
மாணிக்கக்குற்றவகை. இறுகுதல் கருகுதல் பொரிவே (திருவாலவா. 25, 14).
2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam;
மரதகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)
DSAL