Tamil Dictionary 🔍

புரி

puri


செய்கை ; கயிறு ; முறுக்கு ; சுருள் ; சுரி ; சங்கு ; விருப்பம் ; யாழ்நரம்பு ; மாலை ; கட்டு ; தலைநகர் ; மருதநிலத்தூர் ; உடல் .(வி) புரிஎன் ஏவல் ; செய் ; விரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருள். புரிக்குழன் மடந்தை (சீவக. 2688). 4. Curl, as of hair; ringlet; சுரி. colloq. 5. Spiral, screw; சங்கு. புரியொருகை பற்றி (திவ். இயற். 1, 31). 6. Conch; விருப்பம். (சீவக. 124, உரை.) 7. Desire; யாழ்நரம்பு. புரிவளர் குழலொடு (சீவக. 124). 8. String, as a lute; மாலை. புரிமணி சுமந்த பொற்பூண் (சீவக. 619). 9. Garland, as of pearls; மருதநிலத்தூர். (சூடா.) 3. Village of an agricultural tract; நகரம். (பிங்.) 1. Town, city; செய்கை. (சூடா). 1. Making, doing; கயிறு. மாற்புரிநரம்பின் (பெரும்பாண். 181). 2. [K. M. Tu. puri.] Cord, twine, rope; இராசதானி. (சூடா.) 2. Capital city; முறுக்கு. புரியடங்கு நரம்பு (சிறுபாண். 34). 3. Strand, twist, as of straw; உடல். புரிக்கிலேசத்தையகற்றியாட்கொள்ளும் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 129). 4. Body; கட்டு. (சூடா.) 10. Tie, fastening;

Tamil Lexicon


s. a town, a city, ஊர்; 2. a royal city; 3. an agricultural district.

J.P. Fabricius Dictionary


, [puri] ''s.'' Cord, string, twine, rope, கயிறு. 2. Strand-especially a twisted strand of straw, வைக்கோற்புரி. [''vul.'' பிரி.] 3. Curl, ringlet, twist, சுருள். 4. Spiralness, சுரி. 5. A chank, சங்கு. 6. Desire, ஆசை. 7. A tie, கட்டு. (சது.) 8. A three-fold cord, முப்புரிக்கயிறு, as முப்புரிநூலோர், Brahmans, as wearing the three corded string.

Miron Winslow


puri
n. புரி1-.
1. Making, doing;
செய்கை. (சூடா).

2. [K. M. Tu. puri.] Cord, twine, rope;
கயிறு. மாற்புரிநரம்பின் (பெரும்பாண். 181).

3. Strand, twist, as of straw;
முறுக்கு. புரியடங்கு நரம்பு (சிறுபாண். 34).

4. Curl, as of hair; ringlet;
சுருள். புரிக்குழன் மடந்தை (சீவக. 2688).

5. Spiral, screw;
சுரி. colloq.

6. Conch;
சங்கு. புரியொருகை பற்றி (திவ். இயற். 1, 31).

7. Desire;
விருப்பம். (சீவக. 124, உரை.)

8. String, as a lute;
யாழ்நரம்பு. புரிவளர் குழலொடு (சீவக. 124).

9. Garland, as of pearls;
மாலை. புரிமணி சுமந்த பொற்பூண் (சீவக. 619).

10. Tie, fastening;
கட்டு. (சூடா.)

puri
n. purī.
1. Town, city;
நகரம். (பிங்.)

2. Capital city;
இராசதானி. (சூடா.)

3. Village of an agricultural tract;
மருதநிலத்தூர். (சூடா.)

4. Body;
உடல். புரிக்கிலேசத்தையகற்றியாட்கொள்ளும் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 129).

DSAL


புரி - ஒப்புமை - Similar