பரவு
paravu
கருநிறமானதும் ஐந்தங்குலம் வளர்வதும் வெப்பமான நீரோட்டங்களிற் காணப்படுவதுமான ஆற்றுமீன்வகை. River-fish, black, attaining 5 in. in length, found in hot streams, Nurīa danrica;
Tamil Lexicon
III. v. i. spread or extend itself (as water, a rumour etc.) பரம்பு; 2. say, சொல்லு; 3. praise, புகழ்; 4. worship, வணங்கு. பரவல், v. n. spreading, saying, praising, worshipping. பரவல்தாள், blotting-paper. பரவற்காடு, brush-wood.
J.P. Fabricius Dictionary
கொடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [prvu] கிறேன், பரவினேன், வேன், பரவ, ''v. n.'' To spread, as பரம்பு. 2. [''com. for.'' பரப்பு.] To lay open to view, as goods in a bazaar. 3. (சது.) To say, to declare, சொல்ல. 4. To praise, to extol, புகழ. 5. To worship, வணங்க; [''from Sa. Barha,'' to spread.]
Miron Winslow
paravu,
n.
River-fish, black, attaining 5 in. in length, found in hot streams, Nurīa danrica;
கருநிறமானதும் ஐந்தங்குலம் வளர்வதும் வெப்பமான நீரோட்டங்களிற் காணப்படுவதுமான ஆற்றுமீன்வகை.
DSAL