பேரறிவு
paerarivu
பகுத்தறிவு ; மெய்யறிவு ; மூதறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரஞானம் 2. Divine knowledge; spiritual knowledge; பகுத்தறிவு. 1. Sense of discrimination; மூதறிவு. தம்பேரறிவு தோன்ற நல்லந்துவனார் செய்யும் செய்தார் (கலித். 142, உரை). 3. Uncommon mental powers, high mental attainments; great wisdom;
Tamil Lexicon
, ''s.'' Perfect knowledge.
Miron Winslow
pēr-aṟivu
n. id.+.
1. Sense of discrimination;
பகுத்தறிவு.
2. Divine knowledge; spiritual knowledge;
பரஞானம்
3. Uncommon mental powers, high mental attainments; great wisdom;
மூதறிவு. தம்பேரறிவு தோன்ற நல்லந்துவனார் செய்யும் செய்தார் (கலித். 142, உரை).
DSAL