Tamil Dictionary 🔍

புரு

puru


ஒரு மரவகை ; மிகுதி ; பருமை ; வீடுபேறு ; குழந்தை ; ஓரரசன் ; விருடப தீர்த்தங்கரர் ; ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. cf. பூரு. See புரூரவா. (W.) விருஷப தீர்த்தங்கரர். ஆதிவேதத்து நாதன்புரு (மேருமந். 187). 2. Rṣabha, a Tirthaṅkara; ஓர் அசுரன். (யாழ். அக.) 3. An Asura; குழந்தை. (W.) Child, infant; . French mulberry of the Western Ghats. See காட்டுக்குமிழ். Kāṭar. மிகுதி. (சங். அக.) 1. Abundance; பருமை. புருசுண்டந் தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44). 2. Greatness; மோட்சம். (W.) 3. Heaven;

Tamil Lexicon


s. the name of a king, the sixth of the lunar line, ஓரரசன்; 2. a child, an infant சிசு; 3. bliss, heaven, மோட் சம்; 4. the name of a Daitya, ஓர் தைத்தியன்.

J.P. Fabricius Dictionary


, [puru] ''s.'' The name of a king, the sixth of the lunar line, ஓரரசன். 2. The name of a Daitya, ஓர்தைத்தியன். W. p. 543. PURU. 3. A child, an infant, குழந்தை. 4. Heaven, bliss, மோட்சம்.

Miron Winslow


puru
n.
French mulberry of the Western Ghats. See காட்டுக்குமிழ். Kāṭar.
.

puru
n. puru.
1. Abundance;
மிகுதி. (சங். அக.)

2. Greatness;
பருமை. புருசுண்டந் தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44).

3. Heaven;
மோட்சம். (W.)

puru
n.
1. cf. பூரு. See புரூரவா. (W.)
.

2. Rṣabha, a Tirthaṅkara;
விருஷப தீர்த்தங்கரர். ஆதிவேதத்து நாதன்புரு (மேருமந். 187).

3. An Asura;
ஓர் அசுரன். (யாழ். அக.)

puru
n. bhrūṇa.
Child, infant;
குழந்தை. (W.)

DSAL


புரு - ஒப்புமை - Similar