புரவு
puravu
பாதுகாப்பு ; அரசு ; கொடை ; ஆட்சியிடம் ; அரசிறை ; இறையிலி நிலம் ; ஆற்றுநீர் பாயும் வயல் ; செழுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலவரி. ஆயிரப் புரவினால் (S. I. I. ii, 386). Land-tax; செழுமை. புரவார் கழனிசூழ் (திவ். திருவாய். 8, 9, 9). 7. Fertility, as of the soil; ஆறு முதலியவற்றிலிருந்து நீர்பாயும் வயனிலம். ஆற்றுப்புரவு. 6. Paddy-field irrigated by a river or tank; அரசனால் அளிக்கப்பட்ட இறையிலி நிலம். புரவுத்தொடுத் துண்குவை யாயினும் (புறநா. 260). எட்டிப்புரவு, காவிதிப்புரவு (நன். 158, மயிலை.). 5. Land given free of rent by a king; அரசிறை. குடிபுர விரக்குங் கூரிலாண்மைச் சிறியோன் (புறநா. 75). 4. Tax; பாதுகாப்பு. பெயன்மழை புரவின்றாகி (பதிற்றுப். 26, 6). 1. Care, protection; கொடை. இடுகதிறையே புரவெதிர்ந் தோர்க்கென (பதிற்றுப். 80, 10). 2. Gift, grant, boon; ஆட்சியிடம். புரவுடையர் களைவரும் புரவாசறவாண்டு (தேவா. 461, 5). 3. Place of jurisdiction;
Tamil Lexicon
s. (புர v.) a gift, a grant, a boon, கொடை.
J.P. Fabricius Dictionary
கொடை.
Na Kadirvelu Pillai Dictionary
puravu
n. புர -.
1. Care, protection;
பாதுகாப்பு. பெயன்மழை புரவின்றாகி (பதிற்றுப். 26, 6).
2. Gift, grant, boon;
கொடை. இடுகதிறையே புரவெதிர்ந் தோர்க்கென (பதிற்றுப். 80, 10).
3. Place of jurisdiction;
ஆட்சியிடம். புரவுடையர் களைவரும் புரவாசறவாண்டு (தேவா. 461, 5).
4. Tax;
அரசிறை. குடிபுர விரக்குங் கூரிலாண்மைச் சிறியோன் (புறநா. 75).
5. Land given free of rent by a king;
அரசனால் அளிக்கப்பட்ட இறையிலி நிலம். புரவுத்தொடுத் துண்குவை யாயினும் (புறநா. 260). எட்டிப்புரவு, காவிதிப்புரவு (நன். 158, மயிலை.).
6. Paddy-field irrigated by a river or tank;
ஆறு முதலியவற்றிலிருந்து நீர்பாயும் வயனிலம். ஆற்றுப்புரவு.
7. Fertility, as of the soil;
செழுமை. புரவார் கழனிசூழ் (திவ். திருவாய். 8, 9, 9).
puravu
n. cf. புரவுபொன்.
Land-tax;
நிலவரி. ஆயிரப் புரவினால் (S. I. I. ii, 386).
DSAL