Tamil Dictionary 🔍

பிரிவு

pirivu


பிரிதல் ; வகுத்தல் ; பாகம் ; ஒற்றுமையின்மை ; பகுதி ; அவிழ்கை ; வேறுபாடு ; இடையீடு ; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம் ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். கேள்வற் கூனமும் பிரிவு மஞ்சி (சீவக. 1530). Death; பிரிகை இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு (நாலடி, 220) 1. [M. pirivu.] Separation, severance; இடையீடு. பிரிவில வரையார் (தொல். சொல். 460). 9. Gap; interspace; வேறுபாடு. 8. distinction, difference; வகுத்தற் கணக்கு. 2. (Arith.) Division; பாகம். 3. Partition; ஒற்றுமையின்மை. (யாழ். அக.) 4. Disunion, disagreement, dissension; பகுதி. 5. Section; chapter, as of a book; paragraph; அவிழ்கை. 6. Loosening; ripping, parting; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம். (W.) 7. Secession, schism;

Tamil Lexicon


, ''v. noun. [used substantively.]'' Se paration, division, disjunction, பிரிவினை. 2. Section, chapter or paragraph of a book, புஸ்தகப்பகுப்பு. 3. Parted, ripped- as a seam loosened, or as a yarn from the cloth தையற்பிரிவு. 4. Disunion, dis agreement, dissension, ஒவ்வாமை. 5. Seces sion, segregation, schism, மதபேதம். 6. Distinction, difference, வேறுபாடு. 7. ''[in arith.]'' Division; also பிரிவுக்கணக்கு. ''(c.)''

Miron Winslow


pirivu
n. பிரி1-.
1. [M. pirivu.] Separation, severance;
பிரிகை இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு (நாலடி, 220)

2. (Arith.) Division;
வகுத்தற் கணக்கு.

3. Partition;
பாகம்.

4. Disunion, disagreement, dissension;
ஒற்றுமையின்மை. (யாழ். அக.)

5. Section; chapter, as of a book; paragraph;
பகுதி.

6. Loosening; ripping, parting;
அவிழ்கை.

7. Secession, schism;
மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம். (W.)

8. distinction, difference;
வேறுபாடு.

9. Gap; interspace;
இடையீடு. பிரிவில வரையார் (தொல். சொல். 460).

pirivu
n. பிரி-.
Death;
மரணம். கேள்வற் கூனமும் பிரிவு மஞ்சி (சீவக. 1530).

DSAL


பிரிவு - ஒப்புமை - Similar