முரிவு
murivu
ஒடிகை ; சுருக்குகை ; நீங்குகை ; வருத்தம் ; ஊழ் ; பெருமை ; மடிப்பு ; சோம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழ். (அரு. நி.) 5. Fate; பெருமை. (அரு. நி.) 6. Greatness; மடிப்பு. (யாழ். அக.) 7. Fold; வருத்தம். பாவைமார் முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக. 1627). 4. Trouble, difficulty; நீங்குகை. இளையர் மார்ப முரிவிலரெழுதி வாழும் (சீவக. 372). 3. Leaving, separation; சோம்பு. (அரு. நி.) 8. Laziness; ஒடிகை. (யாழ். அக.) 1. Breaking, snapping; சுருக்குகை. புருவமுரிவு கண்டஞ்சி (முத்தொள். களம்). 2. Contracting;
Tamil Lexicon
முறிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A breach ''per se,'' முறிவு.
Miron Winslow
murivu
n. id. [K. murivu.]
1. Breaking, snapping;
ஒடிகை. (யாழ். அக.)
2. Contracting;
சுருக்குகை. புருவமுரிவு கண்டஞ்சி (முத்தொள். களம்).
3. Leaving, separation;
நீங்குகை. இளையர் மார்ப முரிவிலரெழுதி வாழும் (சீவக. 372).
4. Trouble, difficulty;
வருத்தம். பாவைமார் முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக. 1627).
5. Fate;
ஊழ். (அரு. நி.)
6. Greatness;
பெருமை. (அரு. நி.)
7. Fold;
மடிப்பு. (யாழ். அக.)
8. Laziness;
சோம்பு. (அரு. நி.)
DSAL