Tamil Dictionary 🔍

புகையூட்டுதல்

pukaiyoottuthal


கூந்தல் முதலியவற்றுக்கு நறும் புகையூட்டுதல் ; புகை பிடிப்பித்தல் ; நோவுற்ற உடற்பகுதியில் மருந்துப்புகை யேற்றிச் சிகிச்சைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூந்தல் முதலியவற்றுக்கு வாசனைப்புகை யூட்டுதல். 1. To perfume the hair with incense; நோவுற்ற உடற்பகுதியில் மருந்துப்புகை யேற்றிச் சிகிச்சை செய்தல். (W.) 2. To tincture, or medicate with smoke;

Tamil Lexicon


, ''v. noun.'' Smoking, fu migating the hair with odors, perfum ing. 2. Tincturing, impregnating or medicating with smoke.

Miron Winslow


pukai-y-ūṭṭu-
v. tr. id.+.
1. To perfume the hair with incense;
கூந்தல் முதலியவற்றுக்கு வாசனைப்புகை யூட்டுதல்.

2. To tincture, or medicate with smoke;
நோவுற்ற உடற்பகுதியில் மருந்துப்புகை யேற்றிச் சிகிச்சை செய்தல். (W.)

DSAL


புகையூட்டுதல் - ஒப்புமை - Similar