Tamil Dictionary 🔍

மையூட்டுதல்

maiyoottuthal


கண்ணுக்கு மையிடுதல் ; ஓலைக்கு மை தடவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மையிடு-, 1. (W.) ஓலைக்கு மைதடவுதல். 2. To ink a written ōla;

Tamil Lexicon


mai-y-ūṭṭu-
v. intr. id. +.
1. See மையிடு-, 1. (W.)
.

2. To ink a written ōla;
ஓலைக்கு மைதடவுதல்.

DSAL


மையூட்டுதல் - ஒப்புமை - Similar