புகையிலைகட்டுதல்
pukaiyilaikattuthal
புகையிலைச் சரக்குக் கட்டுதல் ; புகையிலையைப் பாடஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகையிலைச்சரக்குக் கட்டுதல். 1. To make up packs of tobacco; புகையிலையைப் பாடஞ்செய்தல். 2. To lay up tobacco;
Tamil Lexicon
, ''v. noun.'' Making up packs of tobacco. 2. Laying up tobacco.
Miron Winslow
pukai-y-ilai-kaṭṭu-
v. intr. id.+. (W.)
1. To make up packs of tobacco;
புகையிலைச்சரக்குக் கட்டுதல்.
2. To lay up tobacco;
புகையிலையைப் பாடஞ்செய்தல்.
DSAL