புகைகாட்டுதல்
pukaikaattuthal
புகைத்து நோய் நீக்குதல் ; புகையுண்டாக்குதல் ; புகைபடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூபஞ் சமர்ப்பித்தல். 3. To offer incense, as to a deity; புகைத்து நோய் நீக்குதல். (W.) 1. To smoke, fumigate, as a cure; புகையுண்டாக்குதல். (W.) 2. To burn incense, as for expelling flies, exorcising devils;
Tamil Lexicon
pukai-kāṭṭu-
v. intr. id.+.
1. To smoke, fumigate, as a cure;
புகைத்து நோய் நீக்குதல். (W.)
2. To burn incense, as for expelling flies, exorcising devils;
புகையுண்டாக்குதல். (W.)
3. To offer incense, as to a deity;
தூபஞ் சமர்ப்பித்தல்.
DSAL