Tamil Dictionary 🔍

புகையூதுதல்

pukaiyoothuthal


முலாம் பூசுதல். (W.) 2. To glid, to line with gold; காய்களைப் புகையினாற் பழுக்கச்செய்தல். Loc. 1. To quicken the ripening of fruits by fumigation;

Tamil Lexicon


. Forcing the ripening of fruit by fumigation, பழுக்கச்செய்தல். 2. Gilding.

Miron Winslow


pukai-y-ūtu-
v. intr. id.+.
1. To quicken the ripening of fruits by fumigation;
காய்களைப் புகையினாற் பழுக்கச்செய்தல். Loc.

2. To glid, to line with gold;
முலாம் பூசுதல். (W.)

DSAL


புகையூதுதல் - ஒப்புமை - Similar