புகைகட்டுதல்
pukaikattuthal
புகையேற்றுதல் ; புகையால் நிறமூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகையேற்றுதல். 1. To smoke or funmigate affected parts of the body, as in tooth-ache; புகையால் நிறமூட்டுதல். 2. To impart a gold or silver colour by fumigation;
Tamil Lexicon
pukai-kaṭṭu-
v. intr. id.+. (W.)
1. To smoke or funmigate affected parts of the body, as in tooth-ache;
புகையேற்றுதல்.
2. To impart a gold or silver colour by fumigation;
புகையால் நிறமூட்டுதல்.
DSAL