Tamil Dictionary 🔍

பூட்டுதல்

poottuthal


மாட்டுதல் ; இணைத்தல் ; வைத்தல் ; எருது முதலியவற்றைப் பிணைத்தல் ; தொழுவில் அடித்தல் ; விலங்கு மாட்டுதல் ; பொறுப்பேற்றுதல் ; அணிதல் ; இறுகக்கட்டுதல் ; பொருத்திக் கூறுதல் ; அகப்படுத்துதல் ; நாணேற்றுதல் ; இறுக்குதல் ; வழக்குத் தொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்குத் தொடுத்தல். கொடுமைசால் வழக்குப் பூட்டி வென்றவர் (திருவிளை. மாமனா. 14). 14. To start, as a case; to file, as a suit; எருது முதலியவற்றைப் பிணைத்தல். களிறு பலபூட்டி (பதிற்றுப். 44, 16). 4. To attach, as horses or bullocks to a carriage; to yoke, harness; இறுக்குதல். (W.) 13. To tighten; நாணேற்றுதல். பூட்டுசிலை (சீவக. 1788). 12. To fasten, as the string to a bow; அகப்படுத்துதல். (W.) 11. To entrap, inveigle, secure in an engagement by artifice; பொருத்திக் கூறுதல். (W.) 10. To bring into order or sequence, as different parts of a discourse; இணைத்தல். என்பாற் பூட்டு நண்பு பூண்டான் (பாரத. வாரணா. 37). 2. To unite; அணிதல். பைந்தார் பூட்டி (பதிற்றுப். 42, 10). 8. To put on, as rings jewels, garlands; பொறுப்பேற்றுதல். தாதை பூட்டிய செல்வம் (கம்பரா. வாலிவ. 81). 7. To entrust, give in charge; விலங்குமாட்டுதல். (W.) 6. To manacle, shackle, fetter; தொழுவிலடித்தல். (W.) 5. To put in the stocks; மாட்டுதல். பொருசிலைமேற் சரம் பூட்டான் (ஏரெழு.17). 1. To lock, fasten, hook; to fix, as an arrow in the bow; வைத்தல். ஒல்லையி லரிவாட் பூட்டி (பெரியபு. அரிவாட். 16). 3. To place, put; இறுகக்கட்டுதல். (கம்பரா. குகப். 34.) 9. To lock, grip, as one's arms or legs, in wrestling;

Tamil Lexicon


பூட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


pūṭṭu-
5 v. tr. [T. punu K. pūdu M. pūṭuga].
1. To lock, fasten, hook; to fix, as an arrow in the bow;
மாட்டுதல். பொருசிலைமேற் சரம் பூட்டான் (ஏரெழு.17).

2. To unite;
இணைத்தல். என்பாற் பூட்டு நண்பு பூண்டான் (பாரத. வாரணா. 37).

3. To place, put;
வைத்தல். ஒல்லையி லரிவாட் பூட்டி (பெரியபு. அரிவாட். 16).

4. To attach, as horses or bullocks to a carriage; to yoke, harness;
எருது முதலியவற்றைப் பிணைத்தல். களிறு பலபூட்டி (பதிற்றுப். 44, 16).

5. To put in the stocks;
தொழுவிலடித்தல். (W.)

6. To manacle, shackle, fetter;
விலங்குமாட்டுதல். (W.)

7. To entrust, give in charge;
பொறுப்பேற்றுதல். தாதை பூட்டிய செல்வம் (கம்பரா. வாலிவ. 81).

8. To put on, as rings jewels, garlands;
அணிதல். பைந்தார் பூட்டி (பதிற்றுப். 42, 10).

9. To lock, grip, as one's arms or legs, in wrestling;
இறுகக்கட்டுதல். (கம்பரா. குகப். 34.)

10. To bring into order or sequence, as different parts of a discourse;
பொருத்திக் கூறுதல். (W.)

11. To entrap, inveigle, secure in an engagement by artifice;
அகப்படுத்துதல். (W.)

12. To fasten, as the string to a bow;
நாணேற்றுதல். பூட்டுசிலை (சீவக. 1788).

13. To tighten;
இறுக்குதல். (W.)

14. To start, as a case; to file, as a suit;
வழக்குத் தொடுத்தல். கொடுமைசால் வழக்குப் பூட்டி வென்றவர் (திருவிளை. மாமனா. 14).

DSAL


பூட்டுதல் - ஒப்புமை - Similar