Tamil Dictionary 🔍

புகட்டுதல்

pukattuthal


ஊட்டுதல் ; அறிவுறுத்துதல் ; உட்புகுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்புகுத்துதல். (யாழ். அக.) 1. To insert, introduce; ஊட்டுதல். அல்லமதேவன் சரிதத் தீம்பால் ... புகட்டினால் (பிரபுலிங். துதி. 11). 2. To infuse, instil; to feed; to pour down the throat, as milk; அறிவுறுத்துதல். செவிதிறந்து புகட்ட (திருவிளை. விடையிலச். 4) 3. To impress on the mind, teach, instruct;

Tamil Lexicon


pukaṭṭu-
5 v. tr. caus of புகடு-.
1. To insert, introduce;
உட்புகுத்துதல். (யாழ். அக.)

2. To infuse, instil; to feed; to pour down the throat, as milk;
ஊட்டுதல். அல்லமதேவன் சரிதத் தீம்பால் ... புகட்டினால் (பிரபுலிங். துதி. 11).

3. To impress on the mind, teach, instruct;
அறிவுறுத்துதல். செவிதிறந்து புகட்ட (திருவிளை. விடையிலச். 4)

DSAL


புகட்டுதல் - ஒப்புமை - Similar