Tamil Dictionary 🔍

பாறுதல்

paaruthal


அழிதல் ; சிதறுதல் ; நிலைகெட்டோடுதல் ; கிழிபடுதல் ; அடிபறிதல் ; ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல் ; பொருதல் ; கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைக்கெட்டோடுதல். (பிங்.) அனுமன் பாறினன் (கம்பரா. கும்பக. 182). 3. To run, flee; அழிதல். பழம்வினைகள் பாறும்வண்ணம் (திருவாச. 51, 1). 1. To be destroyed, ruined; சிதறுதல். ஆவி வானிற் காலொடு பாறி (அகநா. 9). 2. To be scattered; கிழிபடுதல். பாறிய சிதாரேன் (புறநா. 150). 4. To be torn into pieces; அடிபறிதல். (யாழ். அக.) 5. To give way; to be uprooted; ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல். செம்முக மந்தி . . . பாறுமயிர் திருத்தும் (நற். 151). 6. To be in disorder; to be dishevelled; கடத்தல். (திவா.) 8. To cross, pass over; பொருதல். (யாழ் . அக.) 7. To fight;

Tamil Lexicon


pāṟu-
5 v. intr.
1. To be destroyed, ruined;
அழிதல். பழம்வினைகள் பாறும்வண்ணம் (திருவாச. 51, 1).

2. To be scattered;
சிதறுதல். ஆவி வானிற் காலொடு பாறி (அகநா. 9).

3. To run, flee;
நிலைக்கெட்டோடுதல். (பிங்.) அனுமன் பாறினன் (கம்பரா. கும்பக. 182).

4. To be torn into pieces;
கிழிபடுதல். பாறிய சிதாரேன் (புறநா. 150).

5. To give way; to be uprooted;
அடிபறிதல். (யாழ். அக.)

6. To be in disorder; to be dishevelled;
ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல். செம்முக மந்தி . . . பாறுமயிர் திருத்தும் (நற். 151).

7. To fight;
பொருதல். (யாழ் . அக.)

8. To cross, pass over;
கடத்தல். (திவா.)

DSAL


பாறுதல் - ஒப்புமை - Similar