Tamil Dictionary 🔍

பெறுதல்

peruthal


அடைதல் ; பிள்ளைபெறுதல் ; பிறப்பித்தல் ; அறிதல் ; விலைத் தகுதியுடையதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைதல். கையுறப் பெற்றக்கால் (நாலடி , 5). 1. To get, obtain, secure, possess; விலைத்தகுதியுடையதாதல். அப்பண்டம் அவ்வளவு பெறுமா? 5. To be worth; to be worthy of; to fetch a price; அறிதல். எல்லா யாம் பெற்றேம் (பரிபா. 8, 83).--intr. 4 To know; பிறப்பித்தல். தான் பெற்ற புதல்வன் (நாலடி, 197). 3. To be get, generate; பிரசவித்தல். பெற்றாளொருபிள்ளை யென்மனையாட்டி (தனிப்பா. i, 235, 1). 2. To bring forth, bear, as children;

Tamil Lexicon


peṟu-
6 v. tr. [K. peṟu.]
1. To get, obtain, secure, possess;
அடைதல். கையுறப் பெற்றக்கால் (நாலடி , 5).

2. To bring forth, bear, as children;
பிரசவித்தல். பெற்றாளொருபிள்ளை யென்மனையாட்டி (தனிப்பா. i, 235, 1).

3. To be get, generate;
பிறப்பித்தல். தான் பெற்ற புதல்வன் (நாலடி, 197).

4 To know;
அறிதல். எல்லா யாம் பெற்றேம் (பரிபா. 8, 83).--intr.

5. To be worth; to be worthy of; to fetch a price;
விலைத்தகுதியுடையதாதல். அப்பண்டம் அவ்வளவு பெறுமா?

DSAL


பெறுதல் - ஒப்புமை - Similar