Tamil Dictionary 🔍

பிய்த்தல்

piithal


கிழித்தல் ; வேறாகும்படி பிரித்தல் ; பஞ்சு முதலியன பன்னுதல் ; இலை முதலியவற்றைச் சிதைத்தல் ; பிடுங்குதல் ; ஊடறுத்தல் ; வருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்துதல். 7. To disturb, trouble; ஊடறுத்தல். (J). 6. To break through a hedge; பிடுங்குதல். பேயு நாயுமவருடலம் பிய்த்துத் தின்ன (உத்தரரா. திருவோல. 24). 5. To pluck, break or pinch off, pull out; இலை முதலியவற்றைச் சிதைத்தல். 4. To break in pieces, as thin cakes or wafers; to tear into small bits, as paper or leaves; பஞ்சு முதலியன பன்னுதல். 3. To card or pick cotton; வேறாகுமாறு பிரித்தல். 2. To separate into parts; கிழித்தல். (W.) 1. To rip, tear, pluck off, rend;

Tamil Lexicon


piy-
11 v. tr. Caus of பிய்1-.
1. To rip, tear, pluck off, rend;
கிழித்தல். (W.)

2. To separate into parts;
வேறாகுமாறு பிரித்தல்.

3. To card or pick cotton;
பஞ்சு முதலியன பன்னுதல்.

4. To break in pieces, as thin cakes or wafers; to tear into small bits, as paper or leaves;
இலை முதலியவற்றைச் சிதைத்தல்.

5. To pluck, break or pinch off, pull out;
பிடுங்குதல். பேயு நாயுமவருடலம் பிய்த்துத் தின்ன (உத்தரரா. திருவோல. 24).

6. To break through a hedge;
ஊடறுத்தல். (J).

7. To disturb, trouble;
வருத்துதல்.

DSAL


பிய்த்தல் - ஒப்புமை - Similar