பயிர்த்தல்
payirthal
அருவருத்தல் ; மனங்கொள்ளாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனங்கொள்ளாதிருத்தல். (சீவக. 1624). 2. To be sulky or ill-humoured about; அருவருத்தல். 1. To show aversion to or disgust at;
Tamil Lexicon
payir-,
11 v. tr.
1. To show aversion to or disgust at;
அருவருத்தல்.
2. To be sulky or ill-humoured about;
மனங்கொள்ளாதிருத்தல். (சீவக. 1624).
DSAL