Tamil Dictionary 🔍

புய்த்தல்

puithal


பறித்தல் ; பிடுங்கல் ; பயத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறித்தல். புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா. 28). 1. To extract, pull out, uproot; பயத்தல். (W.) 2. To produce, yield;

Tamil Lexicon


puy-
11 v. tr. Caus. of புய் -.
1. To extract, pull out, uproot;
பறித்தல். புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா. 28).

2. To produce, yield;
பயத்தல். (W.)

DSAL


புய்த்தல் - ஒப்புமை - Similar