Tamil Dictionary 🔍

படியளத்தல்

patiyalathal


வாழ்க்கைக்கு வேண்டும் தானியம் முதலியவற்றைக் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜீவனத்திற்குரியனவற்றை யளித்தல். பல்லுயிருக்கெல்லாம் படியளக்கும் வேலவரே (கதிரை மலைப்பேரின்பக்காதல், 13). To supply articles of food for maintenance; சீவனத்துக்குப் படிகொடுத்தல் நமக்குப் படியளப்பார் நாரியோர் பாகர் (தனிப்பா, i, 121, 5). To measure out grain on account of wages; to make or pay allowances for one's maintenance;

Tamil Lexicon


, ''v. noun.'' Dispensing to each one his daily food, &c., as the Deity.

Miron Winslow


paṭi-y-aḷa-,
v. intr. படி +.
To measure out grain on account of wages; to make or pay allowances for one's maintenance;
சீவனத்துக்குப் படிகொடுத்தல் நமக்குப் படியளப்பார் நாரியோர் பாகர் (தனிப்பா, i, 121, 5).

paṭi-y-aḷa-
v. intr. படி+.
To supply articles of food for maintenance;
ஜீவனத்திற்குரியனவற்றை யளித்தல். பல்லுயிருக்கெல்லாம் படியளக்கும் வேலவரே (கதிரை மலைப்பேரின்பக்காதல், 13).

DSAL


படியளத்தல் - ஒப்புமை - Similar