பித்தல்
pithal
நினைவு மாறுபட்டுக் குழறுகை ; மண்வெட்டிக் கழுத்து ; விளிம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்வெட்டிக் கழுத்து. (W.) 1. Neck of a hoe; நினைவு மாறுபட்டுக் குமுறுகை. (சங். அக.) Babbling incoherently in delirium; கரை. ஆற்றுப்பித்தல். Loc. 2. cf. bhitta. Bund of a tank;
Tamil Lexicon
பிற்றல், s. a digging instrument.
J.P. Fabricius Dictionary
, [pittl] ''s.'' A digging instrument. See பிற்றல்.
Miron Winslow
pittal
n.
1. Neck of a hoe;
மண்வெட்டிக் கழுத்து. (W.)
2. cf. bhitta. Bund of a tank;
கரை. ஆற்றுப்பித்தல். Loc.
pittal
n. perh. பிதற்று.
Babbling incoherently in delirium;
நினைவு மாறுபட்டுக் குமுறுகை. (சங். அக.)
DSAL