Tamil Dictionary 🔍

பாம்பு

paampu


ஊரும் உயிர்வகை ; இராகு அல்லது கேது ; நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை ; ஆயிலியநாள் ; நீர்க்கரை ; தாளக்கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளக் கருவிவகை. (பரத. தாள. 35.) 7. A kind of cymbals; நீர்க்கரை. (பிங்.) 6. Bank of a river or tank; பகல் முகூர்த்தங்களிலொன்று. (விதான குணாகுண. 73.) 4. (Astrol) A mukūrttam of the day time; நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக்கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை. பாம்புகளுருட்டு மென்பார் (திருவாத. பு . மண்சு. 21). 5. Ropes of twisted reeds and straw with earth inside; ஊர்ந்து செல்லும் செந்துவகை பாம்போ டுடனுறைந்தற்று (குறள், 890). 1. [T. pāmu, K. Tu. pāvu, M. pāmpu.] Snake, serpent; இரகு அல்லது கேது. பாம்பொல்லை மதிய மறைய (பரிபா.11) 2. Ascending or descending node of moon; See ஆயிலியம். (பிங்.) 3. The ninth nakṣatra;

Tamil Lexicon


s. a snake, a serpent, நாகம்; 2. the 9th lunar asterism, ஆயிலிய நாள். பாம்பரணை, a kind of venomous lizard. பாம்பாட்ட, to make a snake dance. பாம்பாட்டி, a snake-charmer. பாம்புக்குட்டி, a young snake. பாம்புச்சட்டை, a snake's slough. பாம்புப்புற்று, a serpent's hole. பாம்பு விரல், the middle finger. இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis boena. கரும்பாம்பு, Rahu. செம்பாம்பு, Kethu. பாம்புரி, a moat round a fort (as the skin surrounds the snake); 2. as பாம்புச்சட்டை.

J.P. Fabricius Dictionary


paampu பாம்பு snake

David W. McAlpin


, [pāmpu] ''s.'' A snake, a serpent, நாகம். 2. ''[in combin.]'' A belly worm; an earth worm, நாகப்பூச்சி. 3. The ninth lunar aste rism, ஆயிலியநாள். 4. ''[Govt. usage.]'' Plaited grass, to protect the banks of river, புல் திரணை,--''Note.'' There are many different kinds of snake--as இல்லிப்பாம்பு or கடற் பாம்பு, as sea-snake; கரும்பாம்பு, and செம்பாம்பு, Rahu and Kethu, which cause eclipses; இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis b&oe;na; ''(R.)'' சிறுபாம்பு, a small venomous snake; சீலைப்பாம்பு, a snake whose bite cau ses relaxation; மலைப்பாம்பு, or தாராமூக்கன்பாம்பு, a large mountain-snake, also the boa constrictor; and the following கண்குத்திப் பாம்பு, கீரிப்பாம்பு, சாரைப்பாம்பு, சுருட்டைப்பாம்பு, செவிப்பாம்பு, தாசரிப்பாம்பு, நாகப்பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, பச்சைப்பாம்பு, புடையன்பாம்பு, மண்டலிப் பாம்பு, மண்ணுணிப்பாம்பு, வழலைப்பாம்பு, விரியன் பாம்பு, which see in their places.

Miron Winslow


pāmpu
n. perh. பா2-.
1. [T. pāmu, K. Tu. pāvu, M. pāmpu.] Snake, serpent;
ஊர்ந்து செல்லும் செந்துவகை பாம்போ டுடனுறைந்தற்று (குறள், 890).

2. Ascending or descending node of moon;
இரகு அல்லது கேது. பாம்பொல்லை மதிய மறைய (பரிபா.11)

3. The ninth nakṣatra;
See ஆயிலியம். (பிங்.)

4. (Astrol) A mukūrttam of the day time;
பகல் முகூர்த்தங்களிலொன்று. (விதான குணாகுண. 73.)

5. Ropes of twisted reeds and straw with earth inside;
நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக்கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை. பாம்புகளுருட்டு மென்பார் (திருவாத. பு . மண்சு. 21).

6. Bank of a river or tank;
நீர்க்கரை. (பிங்.)

7. A kind of cymbals;
தாளக் கருவிவகை. (பரத. தாள. 35.)

DSAL


பாம்பு - ஒப்புமை - Similar