பாப்பு
paappu
காண்க : பார்ப்பான் ; ரோமன் கத்தோலிக்க மதகுரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பார்ப்பான். பார்ப்புக்குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர் (தமிழ்நா.200) . ரோமன். கத்தோலிக் மார்க்கத்தாருடைய தலைமைக்குரு. chr. Pope, head of the Roman Catholic church;
Tamil Lexicon
s. (பார்ப்பு) the Brahman race; 2. the Pope. பாப்பு மார்க்கம், Romanism.
J.P. Fabricius Dictionary
, [pāppu] ''s.'' The Brahman race, ''also'' பார்ப்பு. 2. ''[for.]'' The Pope. 3. See பா. ''v.'' பாப்புக்குமூப்பில்லை. With Brahmans seni ority is nothing; i. e. the official perform ances of old or young has the same merit. 2. ''[R. C. usage.]'' The Pope has no earthly superior.
Miron Winslow
pāppu
n.
See பார்ப்பான். பார்ப்புக்குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர் (தமிழ்நா.200) .
.
pāppu
n. Lat. pāpa.
Pope, head of the Roman Catholic church;
ரோமன். கத்தோலிக் மார்க்கத்தாருடைய தலைமைக்குரு. chr.
DSAL