சாம்பு
saampu
பறை ; படுக்கை ; புடைவை ; பொன் ; நாவல்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழங்கொண்ட புடைவை. 1.Woman's cloth of 18 cubits ; பறை. (சூடா.) Drum; படுக்கை. கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் (பெரும்பாண். 150). Bed; See நாவல். (தைலவ.தைல்.) Jamun plum ; பலதுண்டுகள் கொண்ட முழுச்சீலை. (w.) 2. A full piece containing several cloths ; பொன். (சூடா.) Gold ;
Tamil Lexicon
s. a drum, பறை; 2. a bed, படுக்கை;
J.P. Fabricius Dictionary
, [cāmpu] ''s.'' A drum, பறை. (சது.) 2. A whole piece of cloth containing several small pieces--as handkerchiefs, &c., சீலை. --''Note.'' There are different pieces of cloth of various lengths, as லேஞ்சிச் சாம்பு, கையொலிச்சாம்பு, சட்டைச்சாம்பு, சோமன்சாம்பு, which see severally.
Miron Winslow
cāmpu,
n. சாம்பு-.
Drum;
பறை. (சூடா.)
cāmpu,
n. perh. சாம்பு-.
Bed;
படுக்கை. கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் (பெரும்பாண். 150).
cāmpu,
n.T. tcāpu-.
1.Woman's cloth of 18 cubits ;
முழங்கொண்ட புடைவை.
2. A full piece containing several cloths ;
பலதுண்டுகள் கொண்ட முழுச்சீலை. (w.)
cāmpu,
n.prob. jāmbūnada.
Gold ;
பொன். (சூடா.)
cāmpu,
n.jambu.
Jamun plum ;
See நாவல். (தைலவ.தைல்.)
DSAL