Tamil Dictionary 🔍

பாம்புரி

paampuri


பாம்புத்தோல் ; அகழி ; மதிலுறுப்பு ; அகழில் இறங்க உதவும் படிக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு மதிலுறுப்பு. கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரி (சீவக. 250). 3. A girdle-like structure edged round a fort-wall; . 1. See பாம்புச்சட்டை. (W.) அகழ். (சூடா) 2. Moat; அகழில் இறங்க உதவும் படிக்கட்டு. Tj. 4. Flight of steps leading from fors wall into the most surrounding it;

Tamil Lexicon


அகழி, பாம்புச்சடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāmpuri] ''s.'' A moat, a ditch round a fort (as the skin surrounds the snake), அகழி. (சது.) 2. As பாம்புச்சட்டை.

Miron Winslow


pāmpuri
n. பாம்பு + உரி.
1. See பாம்புச்சட்டை. (W.)
.

2. Moat;
அகழ். (சூடா)

3. A girdle-like structure edged round a fort-wall;
ஒரு மதிலுறுப்பு. கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரி (சீவக. 250).

4. Flight of steps leading from fors wall into the most surrounding it;
அகழில் இறங்க உதவும் படிக்கட்டு. Tj.

DSAL


பாம்புரி - ஒப்புமை - Similar