Tamil Dictionary 🔍

பயம்பு

payampu


பள்ளம் ; குழி ; யானையை அகப்படுத்தும் குழி ; நீர்நிலை ; காண்க : வசம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைபடு குழி. (பிழி) பயம்பில் வீழ்யானை (சிலப், 25, 31). 3. Pit to ensnare elephants, kheda; நீர்நிலை. (பிங்) 4. Tank, pond; . Sweet flag. See வசம்பு. பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக், 41, 35) பள்ளம் (திவா). 1. Depression; hollow; குழி. கரந்து பாம்பொடுங்கும் பயம்பு (மலைபடு.199) 2. Pit;

Tamil Lexicon


s. a pit, பள்ளம்; 2. a pit to ensnare elephants, யானைபடுங்குழி.

J.P. Fabricius Dictionary


, [pympu] ''s.'' A pit, பள்ளம். 2. A pit to ensnare elephants, யானைபடுங்குழி. (சது.)

Miron Winslow


payampu,
n. perh. பயம்3 + bhū.
1. Depression; hollow;
பள்ளம் (திவா).

2. Pit;
குழி. கரந்து பாம்பொடுங்கும் பயம்பு (மலைபடு.199)

3. Pit to ensnare elephants, kheda;
யானைபடு குழி. (பிழி) பயம்பில் வீழ்யானை (சிலப், 25, 31).

4. Tank, pond;
நீர்நிலை. (பிங்)

payampu,
n.
Sweet flag. See வசம்பு. பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக், 41, 35)
.

DSAL


பயம்பு - ஒப்புமை - Similar