Tamil Dictionary 🔍

பம்பு

pampu


வேடிக்கை ; கல் ; மூங்கில்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பம்புமூங்கில். Loc. வேடிக்கை. நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள் பம்புக்காம் (தனிப்பா.i, 93, 8). [ m. pampu.] Merriment, pastime;

Tamil Lexicon


III. v. i. be close or thick, நெருங்கு; 2. spread, பரவு; 3. rise, ascend, எழும்பு; 4. abound, பொலி. பம்புபரிகாசம், a petulant joke. பம்பல், v. n. (vulg. பைம்பல்) joviality, plentifulness etc. as the verb. பம்பற்காலம், harvest time.

J.P. Fabricius Dictionary


, [pmpu] கிறது, பம்பினது, ம், பம்ப, ''v. n.'' To be close, thick, crowded, நெருங்க. 2. To spread, to over-spread--as vegetation, water, darkness, &c., பாவ. 3. To rise, to ascend, எழும்ப. 4. To abound, பொலிய.

Miron Winslow


pampu,
n. perh. வம்பு.
[ m. pampu.] Merriment, pastime;
வேடிக்கை. நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள் பம்புக்காம் (தனிப்பா.i, 93, 8).

pampu,
n. K. bombu. of. Malay. samambū, Port. mambu.
See பம்புமூங்கில். Loc.
.

DSAL


பம்பு - ஒப்புமை - Similar