Tamil Dictionary 🔍

நாம்பு

naampu


மெலிந்தது ; மெல்லிய கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெலிந்தது. (W.) 1. Anything lean; மெல்லிய கொடி. சுருங்கிய நாம்பின் முடி முதிர் பாதவர் (நற்.207). 2. Small climber;

Tamil Lexicon


III. v. i. grow meagre, thin or lean, இளை. நாம்பல், being thin. நாம்பலாயிருக்க, -ப்போக, to be or grow lean, thin. நாம்பு, v. n. anything lean.

J.P. Fabricius Dictionary


, [nāmpu] கிறேன், நாம்பினேன், வேன், நாம்ப, ''v. n.'' To grow meagre, thin, lean or ema ciated, இளைக்க.

Miron Winslow


nāmpu,
n. நாம்பு-. [K.nāmbu.]
1. Anything lean;
மெலிந்தது. (W.)

2. Small climber;
மெல்லிய கொடி. சுருங்கிய நாம்பின் முடி முதிர் பாதவர் (நற்.207).

DSAL


நாம்பு - ஒப்புமை - Similar