பரம்பு
parampu
உழுத கழனியைச் சமப்படுத்தும் பலகை ; பரவிய நிலம் ; மூங்கிற்பாய் ; வரப்பு ; இடவிரிவு ; வரிக்கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிக்கணக்கு. பரம்பில் நெல்லுங்காசும் வெள்ளாளர் பக்கல் நியோகமெழுதிக் கொள்ள (S. I. I. vi, 27). Revenue account; பரவியநிலம். பரம்பெலாம் பவளம் (கம்பரா. நாட்டுப்.2.). 2. Dry ground laid out, especially for plantain or palm gardens; உழுதகழனியைச் சமப்படுத்தும்பலகை. பரம்பு மேற்போய செய்யுள் (சேதுபு. திருநாட்.44). 1. Board or roller for smoothing land newly ploughed; harrow, drag; மூங்கிற்பாய். Nā. 3. Bamboo mat; வரப்பு. (W.) Embankment, ridge or mound to enclose water; இடவிரிவு. (R. T.) Extension, spread;
Tamil Lexicon
s. a harrow, a roller; 2. an embankment or a mound to enclose water. பரம்படிக்க, to level ploughed land by a roller or a plank.
J.P. Fabricius Dictionary
, [prmpu] ''s.'' A board or roller for smooth ing land newly ploughed; a harrow, a drag, கழனிதிருத்தும்பலகை. 2. Embankment, ridge or mound to inclose water, வரம்பு. ''(c.)''
Miron Winslow
parampu
n. பரம்பு-.
1. Board or roller for smoothing land newly ploughed; harrow, drag;
உழுதகழனியைச் சமப்படுத்தும்பலகை. பரம்பு மேற்போய செய்யுள் (சேதுபு. திருநாட்.44).
2. Dry ground laid out, especially for plantain or palm gardens;
பரவியநிலம். பரம்பெலாம் பவளம் (கம்பரா. நாட்டுப்.2.).
3. Bamboo mat;
மூங்கிற்பாய். Nānj.
parampu
n. prob. வரம்பு.
Embankment, ridge or mound to enclose water;
வரப்பு. (W.)
parampu
n. பரப்பு . [K. harahu.]
Extension, spread;
இடவிரிவு. (R. T.)
parampu
n.
Revenue account;
வரிக்கணக்கு. பரம்பில் நெல்லுங்காசும் வெள்ளாளர் பக்கல் நியோகமெழுதிக் கொள்ள (S. I. I. vi, 27).
DSAL