Tamil Dictionary 🔍

பறம்பு

parampu


மலை ; பாரியின் மலை ; பாரியின் நாடு ; முலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலை. (பிங்.) 4. Woman's breast; பாரியின் நாடு. (புறநா.110) 3. The country of the chief pāri பாரியின். மலை. அளிதோ தானே பாரியது பறம்பே (புறநா.109) 2. A mountain beloging to the chief pāri, மலை. (பிங்). 1. Hill, mountain

Tamil Lexicon


s. a hill, a mountain, குன்று; 2. female breast, முலை.

J.P. Fabricius Dictionary


, [pṟmpu] ''s.'' A hill, a mountain, குன்று. 2. Female breast, முலை. (சது.)

Miron Winslow


paṟampu,
n.
1. Hill, mountain
மலை. (பிங்).

2. A mountain beloging to the chief pāri,
பாரியின். மலை. அளிதோ தானே பாரியது பறம்பே (புறநா.109)

3. The country of the chief pāri
பாரியின் நாடு. (புறநா.110)

4. Woman's breast;
முலை. (பிங்.)

DSAL


பறம்பு - ஒப்புமை - Similar