Tamil Dictionary 🔍

தாம்பு

thaampu


கயிறு ; தாமணிக் கயிறு ; ஊஞ்சல் ; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊஞ்சல். (நன். 411, சங்கரநமச்.) 3. Swing; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி. Nā. Vent-way in a dam; தாமணிக் கயிறு. கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111). 2. Rope to tie cattle, tether; கயிறு. (பிங்.) 1. Rope;

Tamil Lexicon


தாம்புக்கயிறு, s. (a change of தாமம்) a rope to draw water with; 2. a rope to tie oxen with.

J.P. Fabricius Dictionary


[tāmpu ] --தாம்புக்கயிறு, ''s.'' (''a change of'' தாமம்.) A rope for drawing water, கயிறு. 2. A rope to tie oxen with, தரமணிக் கயிறு. ''(c.)''

Miron Winslow


tāmpu,
n. cf. dāman. [K. dāvu.]
1. Rope;
கயிறு. (பிங்.)

2. Rope to tie cattle, tether;
தாமணிக் கயிறு. கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111).

3. Swing;
ஊஞ்சல். (நன். 411, சங்கரநமச்.)

tāmpu,
n. cf. தூம்பு.
Vent-way in a dam;
அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி. Nānj.

DSAL


தாம்பு - ஒப்புமை - Similar