Tamil Dictionary 🔍

பானல்

paanal


மருதநிலம் ; வயல் ; காண்க : கருங்குவளை , கடல் ; கள் ; குதிரை ; வெற்றிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள் (அக. நி.) 5. Toddy; குதிரை (அக. நி.) 6. Horse; கடல் யானைபட்ட வழிபுனல் யாறெலாம் பானல் பட்ட (கம்பரா. முதற்போர்.50). (அக. நி.) 4. Sea, ocean; See கருங்குவளை. (பிங்.) கரியபானலார் கண்ணியர்க்கும் (திருவாச, 5, 19). 3. Blue nelumbo. வெற்றிலை. (அக. நி.) 7. Betel pepper; மருதநிலம். (பிங்.) 1. Agricultural tract; வயல். (பிங்.) 2. Rice field;

Tamil Lexicon


s. the blue lotus, pontideria. கருங்குவளை, 2. an agricultural tract, மருதநிலம்; 3. a rice-field, வயல்.

J.P. Fabricius Dictionary


, [pāṉl] ''s.'' The blue lotus, கருங்குவளை, Pontideria. 2. Agricultural soil, or tract, மருதநிலம். 3. Rice-field, வயல். ''(p.)''

Miron Winslow


pāṉal
n.
1. Agricultural tract;
மருதநிலம். (பிங்.)

2. Rice field;
வயல். (பிங்.)

3. Blue nelumbo.
See கருங்குவளை. (பிங்.) கரியபானலார் கண்ணியர்க்கும் (திருவாச, 5, 19).

4. Sea, ocean;
கடல் யானைபட்ட வழிபுனல் யாறெலாம் பானல் பட்ட (கம்பரா. முதற்போர்.50). (அக. நி.)

5. Toddy;
கள் (அக. நி.)

6. Horse;
குதிரை (அக. நி.)

7. Betel pepper;
வெற்றிலை. (அக. நி.)

DSAL


பானல் - ஒப்புமை - Similar