பால்
paal
குழவி , குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப்பொருள் ; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு ; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள் ; வெண்மை ; சாறு ; பகுதி ; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ் ; பிரித்துக்கொடுக்கை ; பாதி ; பக்கம் ; வரிசை ; குலம் ; திக்கு ; குடம் ; குணம் ; உரிமை ; இயல்பு ; ஊழ் ; தகுதி ; ஐம்பாற்பிரிவு ; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு ; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு ; இடையர் குறும்பர்களின் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பால்தெளித்தல். Loc. மரம் முதலியவற்றிலிருந்து வடியும் திரவப்பொருள். 3. Milky juice in plants, fruits, etc.; அம்மை முத்திலிருந்து கசியுந் திரவப்பொருள். 4. Lymph matter, fluid in pustules, as in small-pox; வெண்மை. பாற்றிரு நீற்றெம் பாமனை (திருவாச. 44, 6). 5. Whiteness; சாறு. அரக்கின்வட்டு நாவடிக்கும் ... பான்மடுத்து (நற். 341). 6. Liquid extract, பகுதி. பால்வரை கிளவி. (தொல். எழுத்.165). 1. (T. pālu, K. pāl.) Part, Portion, share, section, fraction; பிரித்துக்கொடுக்கை. பாலுங் கொளாலும் வல்லோய் (பதிற்றுப். 16, 19). 2. Dividing, apportioning; பாதி. பானா ளிரவில் (கலித். 90). 3. Moiety; middle; பக்கம். பால்கோடாது (ஞானா. 17, 6). 4. Side; வரிசை. பெரியார்தம் பாலிருந்தக்கால் (ஆசாரக். 25). 5. Line; row; குலம். கீழ்ப்பாலொருவன் கற்பின் (புறநா. 183). 6. Caste; தீக்கு. (பிங்.) 7. Point of the compass, quarter; ஊழ். பால்வரைதெய்வம் (தொல். சொல். 58). 12. Fate, destiny; தகுதி. 13. Fitness; ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்ற பிரிவு. ஐம்பால் (தொல். சொல்.10). 14. (Gram.) Classification of nouns and verbs, five in number, viz., āṇ-pāl, peṇ-pāl, palar-pāl, oṉṟaṉ-pāl, palaviṉ-pāl; ஒருமை, பன்மை என்று இருவகைப் பாகுபாடு. பன்மைப் பாலாற் கூறுதல் (தொல். சொல் 62, இளம்பூ.) 15. (Gram.) Classification of number in nouns and verbs, two in number, viz., orumai, paṉmai: குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான திரவப் பொருள். நல்லான் றீம்பால் (குறுந். 27). 1. Milk; இடம். (யாழ், அக.) 8. Place, region, location, situation; குணம். (பிங்.) 9. Quality, property, condition; இயல்பு. (பிங்.) 10. Nature, state; உரிமை. (W.) 11. Right, title; அகத்திணை, புறத்திணை என்ற பாகுபாடு. (சிலப். பதிகம், உரை, பக். 14.) 16. (Gram.) Classification into akattiṇai and puṟattiṇai; இடையர் குறும்பர்களின் வகை. (E.T.Vஇ 450.) 17. A subdivision of Iṭaiyar and kuṟumpar caste;
Tamil Lexicon
s. milk; 2. milky juice in plant; 3. lymph, அம்மைப்பால்; 4. side, quarter, பக்கம்; 5. nature, quality, குணம்; 6. (in gram.) gender and number; 7. right, title, உரிமை; 8. fate, destiny; 9. modes of dressing a lady's hair. அது பெரும்பாலும் வழக்கு, it is generally the custom.
J.P. Fabricius Dictionary
paalu பாலு milk
David W. McAlpin
, [pāl] ''s.'' Milk, பசுவின் பால்முதலியன. 2. Milky juice in plants, trees and fruits--as the eocoa-nut, மரமுதலியவற்றின்பால். 3. Lymph, matter, fluid in pustules, &c., அம்மைப்பால். 4. (சது.) Whiteness, வெண்மை. [''a contrac tion of Sa. Palana,'' milk of a cow recently calved.]--''Note.'' In combination the final ல் is changed by rule to ற், sometimes to ன், பாலுக்குங்காவல்பூனைக்குந்தோழன். A guard to the milk, but a friend to the cat. பாலும்வெள்ளைமோரும்வெள்ளை. Milk is white, whey is white--spoken of persons or things apparently similar, but really very differ ent. பால்வார்த்துமுழுகுவான். He will bathe, putting milk on his head (in token of his joy at your death, &c.).
Miron Winslow
pāl
n. cf. pālana. [T. pālu K. M. pāl.]
1. Milk;
குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான திரவப் பொருள். நல்லான் றீம்பால் (குறுந். 27).
2. See பால்தெளித்தல். Loc.
.
3. Milky juice in plants, fruits, etc.;
மரம் முதலியவற்றிலிருந்து வடியும் திரவப்பொருள்.
4. Lymph matter, fluid in pustules, as in small-pox;
அம்மை முத்திலிருந்து கசியுந் திரவப்பொருள்.
5. Whiteness;
வெண்மை. பாற்றிரு நீற்றெம் பாமனை (திருவாச. 44, 6).
6. Liquid extract,
சாறு. அரக்கின்வட்டு நாவடிக்கும் ... பான்மடுத்து (நற். 341).
pāl
n. perh. பகு-.
1. (T. pālu, K. pāl.) Part, Portion, share, section, fraction;
பகுதி. பால்வரை கிளவி. (தொல். எழுத்.165).
2. Dividing, apportioning;
பிரித்துக்கொடுக்கை. பாலுங் கொளாலும் வல்லோய் (பதிற்றுப். 16, 19).
3. Moiety; middle;
பாதி. பானா ளிரவில் (கலித். 90).
4. Side;
பக்கம். பால்கோடாது (ஞானா. 17, 6).
5. Line; row;
வரிசை. பெரியார்தம் பாலிருந்தக்கால் (ஆசாரக். 25).
6. Caste;
குலம். கீழ்ப்பாலொருவன் கற்பின் (புறநா. 183).
7. Point of the compass, quarter;
தீக்கு. (பிங்.)
8. Place, region, location, situation;
இடம். (யாழ், அக.)
9. Quality, property, condition;
குணம். (பிங்.)
10. Nature, state;
இயல்பு. (பிங்.)
11. Right, title;
உரிமை. (W.)
12. Fate, destiny;
ஊழ். பால்வரைதெய்வம் (தொல். சொல். 58).
13. Fitness;
தகுதி.
14. (Gram.) Classification of nouns and verbs, five in number, viz., āṇ-pāl, peṇ-pāl, palar-pāl, oṉṟaṉ-pāl, palaviṉ-pāl;
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்ற பிரிவு. ஐம்பால் (தொல். சொல்.10).
15. (Gram.) Classification of number in nouns and verbs, two in number, viz., orumai, paṉmai:
ஒருமை, பன்மை என்று இருவகைப் பாகுபாடு. பன்மைப் பாலாற் கூறுதல் (தொல். சொல் 62, இளம்பூ.)
16. (Gram.) Classification into akattiṇai and puṟattiṇai;
அகத்திணை, புறத்திணை என்ற பாகுபாடு. (சிலப். பதிகம், உரை, பக். 14.)
17. A subdivision of Iṭaiyar and kuṟumpar caste;
இடையர் குறும்பர்களின் வகை. (E.T.Vஇ 450.)
DSAL