பான்
paan
ஒரு வினையெச்ச விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வினையெச்சவிகுதி (நன். 343.) A suffix in a verbal participle, indicating purpose;
Tamil Lexicon
one of the forms of the future participle- the 2 others being வான் and பாக்கு; 2. (a poetic change of 3. பத்து; in combination) ten; 2. see under பால்.
J.P. Fabricius Dictionary
[pāṉ ] . One of the forms of the future participle--two others being, பாக்கு and வான்-as உண்பான்வந்தான், he came to eat. 2. [''in combin. a poetic change of'' பத்து.] Ten- as இருபானாட்சென்றது, twenty days have elapsed. 3. See பால்.
Miron Winslow
pāṉ
part.
A suffix in a verbal participle, indicating purpose;
ஒரு வினையெச்சவிகுதி (நன். 343.)
DSAL