Tamil Dictionary 🔍

பாவல்

paaval


மிதியடி ; மரக்கல வுறுப்புகளுள் ஒன்று ; பாகற்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கல வுறுப்புக்களுள் ஒன்று. கீழ்ப்பாவல், மேற்பாவல். (W.) 2. Spar of a dhoney, the top of which is attached to the border of the sail to keep it to the wind; . 3. [M. pāval.] Balsam-pear. See பாகல்2. மிதியடி. (பிங்.) 1. [T. pāva.] Wooden sandals;

Tamil Lexicon


s. spar of a dhony, the top of which is attached to the border of the sail in order to keep it to the wind; 2. wooden sandals, பாதகுறடு; 3. v. n. of பாவு.

J.P. Fabricius Dictionary


, [pāvl] ''s.'' Spar of a dhoney, the top of which is attached to the border of the sail to keep it to the wind. மரக்கலத்தோரு றுப்பு. 2. (சது.) Wooden sandals, பாதகுறடு; [''ex'' பாவு, ''v.''] 3. See பாவு. கீழ்ப்பாவல். The lower spar. மேற்பாவல். The upper spar.

Miron Winslow


pāval
n. prob. பாவு-.
1. [T. pāva.] Wooden sandals;
மிதியடி. (பிங்.)

2. Spar of a dhoney, the top of which is attached to the border of the sail to keep it to the wind;
மரக்கல வுறுப்புக்களுள் ஒன்று. கீழ்ப்பாவல், மேற்பாவல். (W.)

3. [M. pāval.] Balsam-pear. See பாகல்2.
.

DSAL


பாவல் - ஒப்புமை - Similar