Tamil Dictionary 🔍

பாலம்

paalam


வாராவதி ; நீரின் அணைச்சுவர் ; நெற்றி ; பூமி ; மரக்கொம்பு ; வெட்டிவேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாராவதி. நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (இராமநா.கிஷ்.12). 1. Bridge; மழு.(திவா) . A weapon ; நெற்றி. (பிங்) தீவிழிப் பாலமும் (விநாயகபு.11, 11) . Forehead ; வெட்டிவேர். (நாமதீப. 327.) 3. Cuscus plant ; மரக்கொம்பு. (W.) 2. Branch of a tree ; பூமி. (பிங்.) பவப்பால மன்னவரை (உபதேசகா. சிவபுண்ணிய. 222). 1. cf.Pāl. Earth ; நீரின் அணைச்சுவர். (W.) 2. Dam, embankment, projecting wharf, jetty ;

Tamil Lexicon


s. a bridge, வாராவதி; 2. forehead, நெற்றி; 3. any metal bar, பாளம்; 4. the earth, the world; 5. a branch of a tree.

J.P. Fabricius Dictionary


, [pālam] ''s.'' A bridge, pier, jetty, pro jecting wharf, embankment, ஆற்றுப்பாலம். [''loc.'' வாராவதி.] W. p. 531 PALI.. 2. Earth, world பூமி. 3. Branch of a tree, மரக்கொம்பு. (சது.)

Miron Winslow


pālam
n.
1. cf.Pāl. Earth ;
பூமி. (பிங்.) பவப்பால மன்னவரை (உபதேசகா. சிவபுண்ணிய. 222).

2. Branch of a tree ;
மரக்கொம்பு. (W.)

3. Cuscus plant ;
வெட்டிவேர். (நாமதீப. 327.)

pālam
n. bhāla.
Forehead ;
நெற்றி. (பிங்) தீவிழிப் பாலமும் (விநாயகபு.11, 11) .

pālam
n. bhiṇdi-pāla.
A weapon ;
மழு.(திவா) .

pālam
n. U. pāla
1. Bridge;
வாராவதி. நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (இராமநா.கிஷ்.12).

2. Dam, embankment, projecting wharf, jetty ;
நீரின் அணைச்சுவர். (W.)

DSAL


பாலம் - ஒப்புமை - Similar