பாறல்
paaral
எருது ; இடபராசி ; மழைப்பாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடபம். (பிங்.) 1. Bull; இடபராசி. (திவா.) 2. Taurus of the zodiac; பொதியெருது. (யாழ். அக.) 3. Pack-ball; மழைப்பாட்டம். (ஈடு, 4, 5, 2, ஜீ.) 4. Heavy shower;
Tamil Lexicon
s. a bull, இடபம்; 2. Taurus of the Zodiac; 3. a pack-ox, பொதி யெருது; 4. v. n. of பாறு v.
J.P. Fabricius Dictionary
, [pāṟl] ''s.'' Bull இடபம். 2. Taurus of the Zodiac, இடபவிராசி. 3. A pack-ox, பொதியெருது. (சது.) 4. See பாறு, ''v.''
Miron Winslow
pāṟal
n. perh. பாறு-.
1. Bull;
இடபம். (பிங்.)
2. Taurus of the zodiac;
இடபராசி. (திவா.)
3. Pack-ball;
பொதியெருது. (யாழ். அக.)
4. Heavy shower;
மழைப்பாட்டம். (ஈடு, 4, 5, 2, ஜீ.)
DSAL