Tamil Dictionary 🔍

பாலன்

paalan


குழந்தை ; புதல்வன் ; காப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பாலகன்2. பாலனாய் விருத்தனாகி (தேவா.8, 10) . காப்போன். பூபாலன், கோபாலன் . Protector, guardian, used in compounds ;

Tamil Lexicon


, [pālaṉ] ''s.'' A babe; a boy. See பால கன் W. p. 63. BALA. 2. One of the common places in versification. ''(R.)'' 3. A protector, as பாலகன்.

Miron Winslow


pālaṉ
n. bāla.
See பாலகன்2. பாலனாய் விருத்தனாகி (தேவா.8, 10) .
.

pālaṉ
n. pāla.
Protector, guardian, used in compounds ;
காப்போன். பூபாலன், கோபாலன் .

DSAL


பாலன் - ஒப்புமை - Similar