Tamil Dictionary 🔍

பாலர்

paalar


சிறுவர் ; காப்பவர் ; இடையர் ; முல்லைநில மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முல்லை நிலமக்கள். (பிங்) . Inhabitants of pastoral tracts, herdsmen, shepherds ;

Tamil Lexicon


see பாலகன்; 2. herdsman, இடையர்.

J.P. Fabricius Dictionary


, [pālar] ''s.'' Herdsmen, shepherds, இ டையர். 2. Children. See பாலகன். (சது.)

Miron Winslow


pālar
n. cf. go-pāla.
Inhabitants of pastoral tracts, herdsmen, shepherds ;
முல்லை நிலமக்கள். (பிங்) .

DSAL


பாலர் - ஒப்புமை - Similar