மானல்
maanal
ஒப்பு ; ஐயுறுதல் ; நாணம் ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். (சூடா.) 1. Confusion; இலச்சை. (அக. நி.) Shame; ஒப்பு. (சூடா.) Comparison; resemblance; சந்தேகிக்கை. (W.) 2. Doubting;
Tamil Lexicon
, ''v. noun.'' Resembling. 2. Doubting. 3. Being confused. (சது.)
Miron Winslow
māṉal
n. மான்7-.
1. Confusion;
மயக்கம். (சூடா.)
2. Doubting;
சந்தேகிக்கை. (W.)
māṉal
n. மான்5-.
Comparison; resemblance;
ஒப்பு. (சூடா.)
māṉal
n. cf. மானம்1.
Shame;
இலச்சை. (அக. நி.)
DSAL