Tamil Dictionary 🔍

பாணிதூங்குதல்

paanithoongkuthal


தாளத்திற்கேற்றவாறு ஆடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளத்துக்கேற்றபடி ஆடுதல். ஒண்ணுதல் விறலியர் பாணிதூங்க (பொருந. 110). To dance to a measure;

Tamil Lexicon


pāṇi-tūṅku-
v. intr. பாணி3+.
To dance to a measure;
தாளத்துக்கேற்றபடி ஆடுதல். ஒண்ணுதல் விறலியர் பாணிதூங்க (பொருந. 110).

DSAL


பாணிதூங்குதல் - ஒப்புமை - Similar