Tamil Dictionary 🔍

பிறங்குதல்

pirangkuthal


விளங்குதல் ; உயர்தல் ; சிறத்தல் ; மிகுதல் ; பெருகுதல் ; நிலைமாறுதல் ; செறிதல் ; பெருத்தல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளங்குதல். பிறங்கொளி சேர் விண்ணாகி (திருவாச. 7, 18). 1. To shine, glitter, glisten; செறிதல். பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று (பு. வெ. 1, 10). 6. To be densely crowded, close together; பெருத்தல். மேதியன்ன கல்பிறங்கியவின் (மலைபடு. 111). 7. To grow large in size; ஒலித்தல். (சங். அக.) 9. To sound; நிலைமாறுதல். மேல்பிறங்காப் பாண்டிலா (சீவக. 175). 8. To change, move. மிகுதல் பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49). 4. To grow full, complete, abundant; சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23). 3. To be great, exalted, dignified; உயர்தல். பிறங்குநிலை மாடத்து (புறநா. 69). 2. To be high, lofty, elevated; பெருகுதல். மாய்ப்பதோர் வெள்ளம் போலும் ... பிறங்கிவந்து (கலித். 146). 5. To overflow, inundate;

Tamil Lexicon


piṟaṅku-
5 v. intr.
1. To shine, glitter, glisten;
விளங்குதல். பிறங்கொளி சேர் விண்ணாகி (திருவாச. 7, 18).

2. To be high, lofty, elevated;
உயர்தல். பிறங்குநிலை மாடத்து (புறநா. 69).

3. To be great, exalted, dignified;
சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23).

4. To grow full, complete, abundant;
மிகுதல் பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49).

5. To overflow, inundate;
பெருகுதல். மாய்ப்பதோர் வெள்ளம் போலும் ... பிறங்கிவந்து (கலித். 146).

6. To be densely crowded, close together;
செறிதல். பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று (பு. வெ. 1, 10).

7. To grow large in size;
பெருத்தல். மேதியன்ன கல்பிறங்கியவின் (மலைபடு. 111).

8. To change, move.
நிலைமாறுதல். மேல்பிறங்காப் பாண்டிலா (சீவக. 175).

9. To sound;
ஒலித்தல். (சங். அக.)

DSAL


பிறங்குதல் - ஒப்புமை - Similar