பாணித்தல்
paanithal
தாமதஞ்செய்தல் ; பின்வாங்குதல் ; பாவித்தல் ; மதிப்பிடுதல் ; நிறைவேற்றுதல் ; கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதப்படுதல். பாணியே மென்றார் (கலித். 102). 1. To wait; பாவித்தல். மனத்திலே பாணிக்கிறான் (W.) 1. To consider, think, imagine, conceive; பின்வாங்குதல். சமரிற் பாணியான் (கந்தபு. மூவாயிரர். 59). --tr. 2. To withdraw, backslide; கொடுத்தல். காசோ நெற்றானியமோ பாணிப்பீரென்ன (பஞ்ச. திருமுக. 645). To render; to give; தாமதித்தல். பாணிநீ நின்சூள் (பரிபா. 8, 56). 2. To delay; மதிப்பிடுதல். கையாலே பர்ணித்துச் சொன்னான். (W.) 3. cf. pāṇi. To conjecture, estimate, form an opinion, value; நிறைவேற்றுதல். காரியத்தை யெப்படியோ பாணித்துவிட்டான். Nā. 4. To achieve, manage to complete;
Tamil Lexicon
pāṇi-
11 v. intr.
1. To wait;
தாமதப்படுதல். பாணியே மென்றார் (கலித். 102).
2. To withdraw, backslide;
பின்வாங்குதல். சமரிற் பாணியான் (கந்தபு. மூவாயிரர். 59). --tr.
1. To consider, think, imagine, conceive;
பாவித்தல். மனத்திலே பாணிக்கிறான் (W.)
2. To delay;
தாமதித்தல். பாணிநீ நின்சூள் (பரிபா. 8, 56).
3. cf. pāṇi. To conjecture, estimate, form an opinion, value;
மதிப்பிடுதல். கையாலே பர்ணித்துச் சொன்னான். (W.)
4. To achieve, manage to complete;
நிறைவேற்றுதல். காரியத்தை யெப்படியோ பாணித்துவிட்டான். Nānj.
pāṇi-
11 v. tr. பாணி.
To render; to give;
கொடுத்தல். காசோ நெற்றானியமோ பாணிப்பீரென்ன (பஞ்ச. திருமுக. 645).
DSAL