பாலிறங்குதல்
paalirangkuthal
பால் தொண்டைவழிச் செல்லுகை ; அம்மைப்பால் வற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பால் தொண்டைவழிச் செல்லுகை. 1. Passing of the milk down a person's throat; அம்மைப்பால் வற்றுகை . 2. The state of pustules becoming dry ;
Tamil Lexicon
--பால்வடிதல், ''v. noun.'' Pustule becoming dry. 2. The flowing down of milk.
Miron Winslow
pāl-iṟaṅkutal
n. id.+. Colloq.
1. Passing of the milk down a person's throat;
பால் தொண்டைவழிச் செல்லுகை.
2. The state of pustules becoming dry ;
அம்மைப்பால் வற்றுகை .
DSAL