பிதுங்குதல்
pithungkuthal
அமுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல் ; சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல். 2. To jut out beyond the plumb-line, as bricks in a wall; அழுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல். கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி (தேவா. 56, 10). 1. To protrude, bulge, shoot out, gush out; to be expressed; ஒலித்தல். (W.) 3. To sound;
Tamil Lexicon
pituṅku-
5. v. intr.
1. To protrude, bulge, shoot out, gush out; to be expressed;
அழுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல். கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி (தேவா. 56, 10).
2. To jut out beyond the plumb-line, as bricks in a wall;
சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல்.
3. To sound;
ஒலித்தல். (W.)
DSAL