பணிமடங்குதல்
panimadangkuthal
வேலைமுடிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைமுடிகை. கோயில் பணிமடங்கினால் மணியெறிந்து விடுதல் இயல்பு (மல்லைப். 50, உரை). Closing of the work ;
Tamil Lexicon
paṇi-maṭaṅkutal,
n. id. +.
Closing of the work ;
வேலைமுடிகை. கோயில் பணிமடங்கினால் மணியெறிந்து விடுதல் இயல்பு (மல்லைப். 50, உரை).
DSAL